This website concept and creation: K.Balasubramaniyan, B.T.Assistant in English. Govt. High School, Kattimedu 9578307898

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

 நன்றி   ---       நன்றி     ---    நன்றி



இப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளி,,,, பெற்றோர் ஆசிரியர்கழகத்தினரின் பெரும் முயற்சியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு தரமுயர்த்தப்பட்ட ஒரே உயர்நிலைப் பள்ளியாக விளங்குகிறது,,,,

அரசு மேனிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஆணை வழங்கிய தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும்

,,, பள்ளிக் கல்வித்துறை மைச்சர் மாண்புமிகு கே, வீரமணி அவர்களுக்கும்

பரிந்துரை செய்த உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு இரா, காமராசு அவர்களுக்கும்

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திருகே, கோபர்ல் அவர்களுக்கும்

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே, உலகநாதன் அவர்களுக்கும்

மற்றும்
அரசு முதன்மைச் செயலாளர்,,,
பள்ளிக் கல்வி இயக்குனர்
திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலர்,

,,திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர்,,
பங்குத் தொகை வழங்கிய நன்கொடையாளர்கள்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

இவ்ண்

தலைமையாசிரியர்   
ஆசிரியை ஆசிரியர்கள் 
முன்னாள்  மற்றும் இந்நாள் மாணவர்கள்
கிராம கல்விக் குழு மற்றும்
பெற்றோர் ஆசிரியர் கழகம்
அரசு மேனிலைப் பள்ளி
கட்டிமேடு